Bharatha Ula! S. Sathyamoorthy
Step into an infinite world of stories
Fiction
ஓர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தைக்கு மகனாகப் பிறந்தவன் அரவிந்தன். தன் கல்லூரி படிப்பை கூட பகுதி நேர வேலையில் மூலமாக நான் படிக்க முடிந்தது. வெளிநாட்டு வேலைக்காக காத்திருக்கும் ஓர் மூத்த சகோதரன் அரவிந்தன் திறமையின் தாயகமாகவும், நாட்டின் மீது அளவற்ற பற்றும், யார் எது கேட்டாலும் ‘இல்லை’ என்று சொல்லாத மனப்பான்மையும் உடையவன். இப்படிப்பட்ட அரவிந்தன் எதை தியாகம் செய்தான்? எதற்காக செய்தான்? வாங்க வாசிக்கலாம்….
Release date
Ebook: 13 September 2022
English
India