Bhagavath Geethai - Audio Book Mahakavi Bharathiyar
Step into an infinite world of stories
Religion & Spirituality
சுவாமி சின்மயானந்தா பகவத்கீதையைக் கரைத்துக் குடித்தவர். கீதைக்கு விளக்கம் எழுதியவர். கீதையை மணி மணியாக நமக்குப் பதம் பிரித்து அர்த்தம் சொன்னவர்.
சில சுலோகங்களின் விளக்கங்களை சுவாமி சின்மயானந்தரின் நேரடி வார்த்தைகளில் வாசககர்களுக்கு அமிர்தம்போல் வழங்க நினைத்தது.
அவர் போட்டது ஒரே ஒரு கண்டிஷன்தான். “மிக மிக எளிய நடையில்.. நன்றாய்ப் புரியும் தமிழில் எழுத வேண்டும்” என்பதுதான் அது. பகவத் கீதை ஒவ்வொருவருக்கும் ஒரு நிறமாகக் காட்சியளிக்கும். ஆனால் எல்லாமே அழகிய நிறங்கள்தான்.
ஆனால் புஸ்தகா டிஜிடலின் வாசகர்களுக்குத் தலைப்பைப் படித்தவுடனேயே உள்ளடக்கம் புரிவதற்காக பகவத் கீதை - எளிய விளக்கம் என்ற இந்தத் தலைப்பு!
Release date
Ebook: 5 January 2022
English
India