Pogathey Vara Mattai Pattukottai Prabakar
Step into an infinite world of stories
பரத் - சுசிலா இருவரும் பெங்களூர் செல்கின்றனர். போகும் வழியில் ஒரு அருவிக்கு செல்கின்றனர். அந்த அருவியின் மேல் பகுதியில், ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். அவள் கழுத்தில் தாலி இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் கோயில் பூசாரியிடம் விசாரித்த போது… காலையில் அந்த கோயிலில் தான் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்று பூசாரி சொல்கிறார். அவளுடைய பேர் ரோகினி என்றும், கணவன் பெயர் பரணி என்றும் பூசாரி சொல்கிறார். ரோகினி எதற்காக கொலை செய்யப்பட்டாள்?
Release date
Ebook: 2 February 2022
English
India