Moongil Kaatril Sangeetham Pattukottai Prabakar
Step into an infinite world of stories
அப்பாவி மற்றும் மனிதநேயமுள்ளவன் சசிதரன். அவனது மனைவி சுதாவின் மீது அளவு கடந்த காதல் கொண்டுள்ளவன். அவனது நண்பன் கிருஷ்ணன். கிருஷ்ணனுக்கு ஏற்படுகின்ற துன்பமோ, இன்பமோ தனக்கு ஏற்பட்டதாய் நினைக்க கூடிய அளவு நெருங்கிய நண்பர்கள். அமைதிக் கடலான சசிதரனின் வாழ்வில் தன் மனைவி சுதாவால் உண்டான புயல் என்ன? அவர்களின் இல்லறத்தில் புயல் வீசியதா? அல்லது சசிதரன் சுதாவை மன்னித்து இல்லறம் சிறப்பித்ததா? சுதா செய்த தவறுதான் என்ன? கதையோடு பயணித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்….
Release date
Ebook: 22 November 2021
English
India