Mannippom Devibala
Step into an infinite world of stories
செல்வச் செழிப்புடன், செல்லமாக வளர்க்கப்பட்ட பெண் துர்கா. திருமணமாகி இரண்டு மாதங்கள்கூட ஆகாத நிலையில் கணவன் வீட்டில் சண்டைப் போட்டுக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்து விடுகிறாள். அவளது கணவன் பிரகாஷ் தனியார் நிறுவனத்தில் பர்சனல் மேனஜராக பணிபுரிகிறான். இவர்களது சண்டை விவாகரத்து வரை செல்கிறது. இருவரும் பிரிந்தார்களா? இவர்களது வாழ்வில் ஏற்பட்ட திருப்பம் என்ன? தெய்வத்தின் தீர்ப்பு தான் என்ன என்பதை இக்கதையில் காண்போம்.
Release date
Ebook: 7 October 2021
English
India