Detective Alpha ani Laal Rangachi Diary Saurabh Wagale
Step into an infinite world of stories
பணம் மனிதனுக்கு முக்கியமானது தான். ஆனால் அதை விட உறவுகள் முக்கியமானது.
சிறுவயது முதல் உறவுகளுக்காக தன் சந்தோஷங்களை இழந்து குடும்பத்தை காப்பாற்றுகிறான் சிவராம். அதன்பின் கல்யாணம் செய்துகொண்டு தன் மனைவியின் பணத்தையும் தன் குடும்பத்திற்காக மட்டும் செலவு செய்கிறான். முழுமனத்துடன் அவன் மனைவி மஹதியும் அதற்கு சம்மதிக்கிறாள்.
ஆனால் ஒருகட்டத்தில் தன் பிறந்த வீடு கஷ்டப்படுவதை கண்டு அவர்களுக்கு உதவ முன்வரும்போது கணவனால் தடுக்கப்பட்டு, அவர்களுக்குள் பிரிவு வருகிறது. அதன்பின் நடந்தது என்ன? அவர்கள் இருவரும் இணைந்தார்களா? என்பதை நாம் கதைக்குள் சென்று காணலாம்.
Release date
Ebook: 10 December 2020
English
India
