Vithiyin Kaigal Maaruma? Mukil Dinakaran
Step into an infinite world of stories
Romance
கல்யாணி, ராணி என்ற இரண்டு பெண்களும் இணைபிரியா தோழிகள். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்புகின்றனர். கல்யாணி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். ராணி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். ராணியின் அண்ணன் பிரபாகரன், கல்யாணி இருவரும் காதலிக்கின்றனர். அவர்கள் காதல் கல்யாணத்தில் முடிந்ததா? இல்லை வசதி காரணமாக பிரிந்ததா? வாருங்கள் வாசித்து அறிந்து கொள்வோம்.
Release date
Ebook: 6 March 2025
English
India