Step into an infinite world of stories
Non-Fiction
நமது இல்லங்களில் தயாரிக்கப்படும் உணவு மிகவும் ருசியானது, ஆரோக்கியமானது. அதைக்காட்டிலும். அதனை தயாரிக்கும் நமது தாயோ, தாரமோ, சகோதரியோ நமக்கு எது பிடிக்கும், பிடிக்காது, எது உடலுக்கு ஏற்றுக்கொள்ளும். ஏற்றுக்கொள்ளாது என்றெல்லாம் பார்த்துப் பார்த்து ஆசையாக செய்வார்கள். என்றாலும், அதையெல்லாம் கணக்கில்கொள்ளாமல் நம்மில் பலர் ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களே அதிக சுவையானவை என்று நம்புவோம். அடிக்கடி வெளியே சென்று ஹோட்டல்களில் சாப்பிடும் வழக்கமும் நம்மில் அனைவருக்குமே உண்டு.
நிகழ்ச்சியில் தனலட்சுமி செய்து காண்பித்த 40 வகையான சமையல் வகைகளை ஏற்கனவே உங்களுக்காக இந்நூலின் ‘பாகம் 1’ மூலம் வழங்கினோம். அதற்கு நீங்கள் கொடுத்த உற்சாகத்தையும், வரவேற்பையும் தொடர்ந்து இதோ ‘பாகம் 2’ உங்கள் கையில். இதிலும் மேலும் பல சுவையான சமையல் குறிப்புகள் உங்களுக்கு இடம் பெற்றுள்ளன. அப்புறமென்ன, இனி மேலும் பல 5 ஸ்டார் உணவுகளை உங்கள் வீட்டிலேயே தயாரித்து மகிழுங்கள்.
Release date
Ebook: 5 January 2022
English
India