4.5
Personal Development
நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் வாழ்க்கையை விரைவாக அடைய இதோ ஓர் எளிய வழி! காலையில் நீங்கள் வழக்கமாக எழுந்திருப்பதைவிட ஒரு மணிநேரம் முன்னதாக எழுந்து, பத்து நிமிடங்களுக்கு ஒரு நடவடிக்கை என்ற கணக்கில் வெறும் ஆறு நடவடிக்கைகளை மட்டும் மேற்கெள்ளுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் உங்களால் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்று யாராவது சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது முற்றிலும் உண்மை. இந்நூலின் ஆசிரியர் ஹால் எல்ராடின் வாழ்க்கையே அதற்கு சாட்சி. சாவின் விளிம்புவரை அவரை அழைத்துச் சென்ற ஒரு கோர விபத்து அவருடைய உடலையும் மூளையையும் பாதித்ததோடு மட்டுமல்லாமல் மனத்தளவிலும் அவரைப் படுகுழியில் தள்ளியது. இந்நூலில் நீங்கள் கற்றுக் கொள்ளவிருக்கும் அதே உத்திகளைப் பயன்படுத்தி அவர் தன்னுடைய மோசமான நிலையிலிருந்து மீண்டதோடு மட்டுமல்லாமல், குறுகிய காலத்திற்குள் சர்வதேசப் புகழ் பெற்ற ஒரு நூலாசிரியராகவும், ஓர் ஆலோசனையாளராகவும், ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் உயர்ந்துள்ளார். அந்த உத்திகளை இவ்வுலகிலுள்ள பிறருடன் பகிர்ந்து கொள்ளுவதற்காகவே அவர் இந்நூலை எழுதியுள்ளார்.
What's being widely regarded as "one of the most life changing books ever written" may be the simplest approach to achieving everything you've ever wanted, and faster than you ever thought possible. What if you could wake up tomorrow and any - or EVERY - area of your life was beginning to transform? What would you change? The Miracle Morning is already transforming the lives of tens of thousands of people around the world by showing them how to wake up each day with more ENERGY, MOTIVATION, and FOCUS to take your life to the next level. It's been right here in front of us all along, but this book has finally brought it to life.
Are you ready? The next chapter of YOUR life-the most extraordinary life you've ever imagined-is about to begin. It's time to WAKE UP to your full potential.
Translators: PSV Kumarasamy
Release date
Audiobook: 6 December 2020

Step into an infinite world of stories
Overall rating based on 727 ratings
Motivating
Inspiring
Informative
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 727
Kuppuraj
5 Jun 2021
எளிய முறையில் அரிய செயல் செய்ய ஒரு நல்ல தூண்டுதல் தரும் ஒலிப்பேழை..கடைபிடித்தால் கடையேறலாம்..கனவுகள் நனவாகும் என்ற நம்பிக்கை தருகிறது..ஆக்கமும் ஊக்கமும் தரும் ஆசிரியருக்கும் ..என்னை அடைய உதவிய அனைவருக்கும் நன்றி
Prashanthini
27 Dec 2020
A good book for those who are willing to unlock their full potential and to build self discipline.
விஜய்
9 Dec 2021
"அதிசயங்கள் நிகழ்த்தும் அதிகாலை" எங்கிற பதம், 100க்கு தடவைக்கு மேலும் ரிப்பீட் ஆகியிருக்கும். "என்னுள் சக்தியை உணர்ந்தேன்; உற்சாகத்தை உணர்ந்தேன்" போன்ற பதங்கள் 50 தடவை. புத்தகத்தைப் பற்றிய பில்டப்பு, சும்மா 20-30 பக்கம். சுயப் பிரதாபம் ஒரு பத்து, இருபது பக்கம். ஒரு சில வரிகளை இப்படியும் அப்படியுமாய் மாற்றி மீண்டும் மீண்டும் பல அத்தியாயங்களில். இலக்குகளை எழுதிவைத்தல், தனக்குத் தானே பேசிக் கொள்ளுதல், கனவு காண்பது, விஷுவலைசேஷன் டெக்னிக்குகள் எல்லாம் ஏற்கனவே "பவர் ஆப் பாஸிடிவ் திங்கிங்" போன்ற பழைய புத்தகங்களில் சொன்னவையே.ஆக மொத்தம் அவர் சொல்ல வந்த உருப்படியான விஷயங்களை ஒரு 8 பக்க கட்டுரையில் முடித்துவிடலாம்! மத்ததெல்லாம் உளஉளா. அதிகாலையில் பிரம்ம மூகூர்த்தத்தில் எழுவதன் பலனெல்லாம் நம்ம ரிஷிமார்கள் காலம் காலமாய் கூறி வந்தவைதான். இந்த மாதிரி சுய முன்னேற்றப் புத்தகங்களுக்குப் பெரிய மார்க்கெட். எழுதுபவர்கள் காசு பார்த்து மேலே வந்து விடுவார்கள். படித்தவர்கள் என்னவோ படித்தபடி எதுவும் செய்யாமல் வழக்கபடி போர்த்திக்கொண்டு தூங்குவார்கள்! புத்தகத்தின் ஒரே ஆறுதல் தீபிகா அருணின் வாசிப்பு.
Vijayendran
9 Jun 2021
Good
Viswa
16 Jan 2022
Self motivation book, But book is too long. Narration is boring
Sivakumar
15 Jun 2021
Very inspiring
Dinesh
27 Jul 2021
A great self development book I've been chosen, it has changed my life
Dinesh
30 May 2021
Super book......Hal elrod க்கு என் மனமார்ந்த நன்றிகள்❤❤❤
Asif
31 Aug 2021
No words to say...!😇 i m impressed 💙
Kirubakaran
12 Sept 2021
சிறந்த படைப்பு. இந்த புத்தகத்தை படிக்கும்/கேட்கும் போது நமக்குள்ளே நிறைய கேள்விகள் எழுகின்றன.. அந்த கேள்விகள் நாம் நம்மை பற்றி அறியவும் நம்முடைய வளர்ச்சிக்கும் உறுதுணையாகவும் இருக்கும்
English
India