Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
ஹைக்கூ அனுபவங்கள் என்னும் என் தொகுப்பு ஹைக்கூ உலகில் வெளிவந்த முதல் விமர்சனத் தொகுப்பாகும். இத்தொகுப்பு வெளிவந்த பிறகு ஏராளமான ஹைக்கூ தொகுப்புகளுக்கு விமர்சனம் எழுதப்பட்டது. எல்லாவற்றையும் அச்சு செய்து தொகுப்பாக்கிட சாத்தியமில்லை என்பதால் முதல்கட்டமாக இருபது ஹைக்கூ தொகுப்பு குறித்த விமர்சனங்கள் மட்டும் ஹைக்கூ தரிசனங்கள் என்னும் இத்தொகுப்பில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. ஹைக்கூ தொகுப்புகள் குறித்து மட்டுமல்லாமல் சென்ரியு, லிமரைக்கூ, அந்தாதி, ஹைபுன் குறித்த தொகுப்பு மீதான விமர்சனங்களும் எழுதப்பட்டுள்ளன. இவை தனித்தொகுப்பாக்கப்படும். ஹைக்கூ அனுபவங்கள் என்னும் விமர்சனத் தொகுப்பிற்கு அடுத்த இத்தொகுப்பிற்கு ஹைக்கூ தரிசனங்கள் என்று பெயர் சூட்டப்படுகிறது.
Release date
Ebook: 3 March 2023
English
India