Step into an infinite world of stories
இது காதல் கலந்த அமானுஷ்ய மர்ம நாவல்! ஒரு நாகமணிக்கல் தான் இந்த நாவலின் மையம்.. ஒரு பணக்கார பெண்மணியும், ஜமீன்தார் ஒருவரும் இந்த கல்லுக்காக போட்டி போடுகிறார்கள். இதனுடே சித்தர்களும் வந்து போகிறார்கள். ஒரு காதல் கதைக்குள் எப்படி இதெல்லாம் என்கிற கேள்விக்கு 24 அத்தியாயங்களில் யாரும் எதிர்பாத்திராத ஒரு பதிலை தருகிறது இந்த நாவல். கேளுங்கள் -- ஒரு புதிய உலகுக்குள் நுழைந்தது போல் இருக்கும்.
© 2021 Storyside IN (Audiobook): 9789354345197
Release date
Audiobook: 12 March 2021

Overall rating based on 367 ratings
Unpredictable
Thrilling
Mind-blowing
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 367
Sudarshan
21 Mar 2021
Terrific
Hariharan
26 Apr 2021
இன்னுமோர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் கதை கடைசியில் சுவாமியார் தன்னுடைய வேகத்தை கலைத்தார் அவர் மறுபடியும் கோம்பை மலைக்கு போவதாய் இருந்தால் இடைப்பட்ட நேரத்தில் புகைப்பிடிப்பதை தவிர்த்து இருக்கலாம் குரல் தந்தவருக்கு என் வாழ்த்துக்கள்
Anusha Nandhini
19 May 2021
Last minute suspenses
Priya
6 Apr 2021
Very interesting
Bala
10 Apr 2023
Climax was brilliant... Man behind the voice was super... Overall it's a good thriller
Arun
5 Dec 2021
அருமை
brijesh
9 Jan 2022
super
Prasath
13 Jan 2022
One of the master piece from Indra sir, must listen for his fans!!
இளம்புவனம்
9 Jun 2021
𝚆𝚘𝚗𝚍𝚎𝚛𝚏𝚞𝚕
Nowfal
2 Jun 2021
Not as i expected
English
India