Crazy Thieves In Palavakkam - Audio Book S.Ve. Shekher
Step into an infinite world of stories
Fiction
சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலை வடிவங்களே நகைச்சுவை. நவரசங்களில் ஒன்றான நகைச்சுவை என்பது ஒருவருடைய மன உளைச்சல் மன இறுக்கம் போன்றவற்றில் இருந்து மீண்டு ஆரோக்கியமான உடல் மற்றும் மன நிலையைப் பேண உதவும். இத்தகைய சுவையை சுவைப்பதற்கு வாருங்கள் எஸ்.வி. சேகரின் ஜஸ்ட் ஜாலி வாசிக்கலாம்.
Release date
Ebook: 7 July 2022
English
India