Kaadhal Theriniley... R. Manimala
Step into an infinite world of stories
ஓர் அழகிய, மென்மையான பாரம்பரியமான குணநலங்களோடு வாழ்ந்து வரும் மிதுனாவின் வாழ்வில் அவள் நேசித்த காதலனோடு திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ நினைத்தவளின் எண்ணம் அவளின் பெற்றோரின் தீய செயல்களினால் எரிந்து சாம்பலாகி போக, தான் யாரோடு இறுதிவரை வாழ நினைத்தாலோ அந்த உன்னதமானவரை பிரிந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வாழ்வில் அனைத்து விதமான மகிழ்ச்சியையும் துறந்து அவளுடைய வாழ்வே இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்த அவள் காதல் வெளிச்சத்திற்கு வருமா?...
சேற்றில் மலர்ந்த செந்தாமரையாக மலருவாளா?... காதல் வைத்து காத்திருந்தேன்.
Release date
Ebook: 5 May 2021
English
India