Manakkum Varai Pookadai R. Manimala
Step into an infinite world of stories
பாசமலர் போல் வளர்ந்து வரும் அண்ணன், தங்கையின் வெவ்வேறான வாழ்க்கை விதங்கள். பருவத்தின் காரணமாக காதல் வயப்படும் கௌசிக் மற்றும் அவந்திகா. காதல் வாழ்க்கையின் சிரமத்தை உணர்த்திய கௌசிக்கின் நண்பன். அதனால் ஏற்படும் கௌசிக்கின் மனமாற்றம், அவந்திகாவினை பாதிக்கின்றன.
காதல் தோல்வியை எண்னி வருந்தும் நிலையில் அவந்திகாவிற்கு நடக்கும் திருமணம்.
அந்த திருமணத்திற்காக அவந்திகாவின் அண்ணன் செய்யும் தியாகம் அவந்திகா வாழ்வை முழுமையடைய செய்ததா?
திருமண வாழ்விற்கு பின் அவள் காணும் புது உலகம் இனிமையானதா, கசப்பானதா?
கௌசிக்கின் திருமண வாழ்க்கை அவனுக்கு மன நிறைவை கொடுத்ததா?
கதையில் உள்ள பல சுவாரசியங்களை தொடர்ந்து படிப்போம்… வாருங்கள்…
Release date
Ebook: 5 May 2021
English
India