Step into an infinite world of stories
Fiction
நான் இன்று இருக்கும் சந்தோஷமான நிலைக்கு மூலகாரணமான என் பெற்றோருக்கும்.
திருமணமான நாள் தொட்டு எனக்கு எந்த சந்தர்ப்பத்திலும் பக்கபலமாக நின்றுவரும் என் கணவருக்கும்;
"உன்னால் கண்டிப்பாக எழுதமுடியும்; முயற்சி செய்!" என்று ஆணித்தரமாகக் கூறி என்னை எழுத்துலகில் அடியெடுத்து வைக்கக் கை கொடுத்த என் சிறந்த நண்பருக்கும்;
தக்க சமயத்தில் தேவையான பணக்கத்தைக் கொடுத்து என்னை மேன்மேலும் எழுதத் தூண்டிய 'ஆனந்தவிகடன்' ஆசிரியர் குழுவினருக்கும்; நான், "என் மனதின் திருப்திக்காக...” என்று எழுதியதைப் பெரியதாக எடுத்துக்கொண்டு, அதை ஒரு புத்தக வடிவில் வெளியிட முன்வந்த "வானதி" பதிப்பகத்தாருக்கும்;
முன்னுரை வழங்கிய மதிப்பிற்குரிய திரு. ஜெயகாந்தன் அவர்களுக்கும்; என் குடும்பத்தாருக்கும்; முக்கியமாக, என் வாசகர்களுக்கும் - என் நன்றி கலந்த வணக்கங்கள்.
- சிவசங்கரி
Release date
Ebook: 3 January 2020
English
India