Maiyal Thelintha Nilavu Latha Baiju
Step into an infinite world of stories
வினோதினி ஒரு முன்னணி நாளிதழில் சீனியர் எடிட்டராக வேலை பார்க்கிறாள். அவளுடைய பாஸ் மாதவி. இருவருக்கும் இடையே வேலையை தாண்டி ஒரு நல்ல எண்ண அலைவரிசை உண்டு.
அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதுபோல் நாளிதழ் பொறுப்பை ஏற்று நடத்த வருகிறான் மாதவியின் தங்கை மகன் ஆகாஷ்.
அவனுக்கும் வினோதினிக்கும் இடையே ஏற்படும் வேலை சார்ந்த பிரச்சனைகள் எப்படி முடிகின்றன? தெரிந்துகொள்ள பயணியுங்கள்.
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே...
இந்த நாவலைப் பற்றிய விமர்சனங்களுக்கு பரிசுகள் உண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய ஈமெயில். lakshmisudha2010@gmail.com lakshmisudha2010@yahoo.com
Release date
Ebook: 27 June 2022
English
India