Pennalla... Neeyoru Bommai R. Manimala
Step into an infinite world of stories
பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து கண்டிப்பான சூழலில் வளர்ந்த மனோஜ் குமார். தொழிலை மேம்படுத்த வெளிநாட்டுக்கு சென்ற மனோஜ்குமாருக்கு என்ன நேர்ந்தது? அனிதாவுக்கும் மனோஜ் குமாருக்குமான தொடர்பு என்ன? ஒரு வருடமாக கணவனுக்காக காத்திருந்த சாருமதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை நாமும் அறிவோம்.
Release date
Ebook: 29 November 2022
English
India