Step into an infinite world of stories
Fiction
உயிர்த்திருக்கும் இவ்வுலகம் அவ்வப்போது பிற்போக்கான மனிதர்களின் செயல்பாடுகளால் தொடர்ந்து சுவாசிக்க இயலாமல் திணறித் தவிக்கிறது. உயிர் காக்கும் ஆக்ஸிஜன் கருவியைப் போல யாரேனும் ஒருவர் இழுத்துக் கொண்டு இருக்கும் சமூகத்துக்கு உயிர் மூச்சினை அளிக்கின்றார்... எப்படி காற்று கண்ணுக்குத் தெரியாமல் நமக்குள் நுழைந்து நம்மை இயக்குகின்றதோ அது போல சமூகப் போராளிகள் தங்களை வருத்திக் கொண்டு மிகத்துணிவாகப் போராடி பெரும் மாற்றத்தை நிகழ்த்துகிறார்கள். அதிலும் பெண் போராளிகள் தங்களை தாங்களே விடுவித்துக் கொண்டும் சமூகத்தையும் விடுவிக்கின்றனர். உலகம் முழுவதும் அப்படிப் போராடிய பெண் போராளிகள் பற்றிய அவர்களின் போர்க்குணம் அதனால் அவர்கள் சந்தித்த அச்சுறுத்தல்கள் பிரச்சினைகள் அவற்றை அவர்கள் எதிர்கொண்ட விதம் ஆகியவற்றைப் பற்றி விரிவாக அலசுகிறது இந்த நூல்...
Release date
Ebook: 14 February 2023
English
India