Step into an infinite world of stories
Fiction
கவிஞர் மணியன் அவர்கள் தனது கவிதைகளை நான்கு பகுதிகளாக பிரித்துள்ளார். முதல் பகுதியில் 11 கவிதைகள் உள்ளன. அவை ஒவ்வொரு பொன்மொழிக்கும் விளக்கமாக அமைந்துள்ளது சிறப்பாக இருக்கிறது. இரண்டாம் பகுதிக்கு 'பலகாணி' என்று பெயர் சூட்டியுள்ளார். அதில் நாட்டு நடப்புகளை பல்வேறு நிலைகளில், இதில் உள்ள 18 பாடல்களும் படம் பிடித்துக்காட்டுகின்றன. மூன்றாம் பகுதி குறுங்கவிதைகள். இதில் உள்ள 14 கவிதைகளும் நல் முத்துக்கள். அருமையான கருத்துக்களை மிக எளிமையாக சொல்லியிருக்கிறார். நான்காம் பகுதி இந்த நூலுக்குச் சிகரமாக இருக்கிறது. ஆங்கிலக்கவிஞர்கள் நம்முடன் தமிழில் பேசுவது போல் தோன்றுகிறது. இந்த நான்காம் பகுதியில் உள்ள 10 கவிதைகளில் 9 கவிதைகள், ஆங்கிலக் கவிதைகளின் தமிழ் அவதாரத்தைக் காண்கிறோம். இக்கவிதைகளை படித்து அறிவோம்...
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India