Mahaparv Suhas Shirvalkar
Step into an infinite world of stories
Fiction
கவிமுத்துக் கடலில்
மூழ்கியே வந்த
நித்தில இளந்தென்றலே
கவித் தென்றலே
மூங்கிலில் காற்றில்
கலந்த கவிஇசைத்தென்றலே
கவியிதழில் தவழ்ந்து வந்த
புன்னகைத் தென்றலே
கற்பனையில் கவித்தேரிழுத்த
கவிதைத் தென்றலே
நித்தம் கணமாய் கவி
வடித்திடும் கவிச்சுடரே
மனதை கவரும் மணம்வீசும் கவிமணத் தென்றலே “இரஜகை நிலவன்”ஒரு நல்ல கவிஞர் என்று அறிவேன்.
இன்பம் பயந்து இனிமை சொரிந்து
துன்பம் விலக்கி தூய்மை வளர்த்து
அன்பைப் பெருக்கி அளவிற்பெருகி
இன்பமாய் எழுந்துள்ள
இந்த "கீழ் வானத்தில் ஓர் விண்மீன்" புத்தகம் ஒரு சிறந்த படைப்பு.
Release date
Ebook: 9 July 2025
Tags
English
India