January Iravugal Rajesh Kumar
Step into an infinite world of stories
சுப்ரமணி ஊட்டியில் ஒரு பங்களாவில் பணிபுரிந்து வருகிறான். புதிதாக திருமணம் செய்த தன் மனைவி சுந்தரியுடன் வந்து தங்குகிறான். அந்த பங்களாவின் முதலாளி விஜய் பணத்திலேயே பிறந்து வளர்ந்தவன். பணத்தைக் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என எண்ணுபவன். தன் நண்பன் அர்ஜுனுடன் விஜய் தன் விடுமுறை நாளை கழிக்க பங்களாவில் வந்து தங்குகிறான். வந்த இடத்தில் இருவருக்கும் ஏற்பட்ட சவாலில் வெற்றி பெற சுந்தரியை அடைய விரும்புகிறான். அதற்காக அவன் எடுத்த முயற்சிகள் என்ன? சுந்தரியின் நிலை என்ன? மணியின் முடிவு என்ன? என்பதை கதையை வாசித்து அறியலாம்.
Release date
Ebook: 28 March 2022
English
India