Dear Mr. Bharath Pattukottai Prabakar
மகாத்மா காந்தியடிகளின் உருவத்தை நாணயத்திலும், ரூபாய் நோட்டுகளிலும் அரசு அலுவலகங்களிலும் மட்டுமே வைத்திருக்கிறோம் தவிர அவரது கொள்கைகளை நாம் பின்பற்றுவது இல்லை. அவரது கொள்கையை பின்பற்றும் ஒரு இளைஞன். அவனை ஒரு தலையாக காதலிக்கும் ஜானகி இவர்களின் வாழ்க்கையில் ஆப்பிள் சதியை யாருக்கு யார் செய்தார்கள்?
Release date
Ebook: 1 June 2022