Sila Seerthiruthangal Anuradha Ramanan
Step into an infinite world of stories
Fiction
நேர்மை தான் முக்கியம், வெற்றியல்ல என்று வலியுறுத்தும் தந்தை, பிள்ளையின் அருகாமையை வேண்டும் தாய், பெற்றோரின் அன்புக்காக ஏங்கும் மகன், தாய்மைக்கு ஏற்பட்ட தொய்வை நிமிர்த்தும் மகள், தம்பிக்கு நல்லுதாரணமாக நின்ற அக்கா, என்று பலவித குணச்சித்திரங்களை பிரதிபலிக்கும் கதைகளின் தொகுப்பு, வாழ்வில் குறை ஒன்றும் இல்லை என்று எடுத்துச் சொல்லும் விதமாக அற்புதமாக அமைந்துள்ளது. தேசிய உணர்வும், நகைச்சுவையும் சேர்ந்து மேலும் இந்த புத்தகம் பரிமளிக்கிறது.
Release date
Ebook: 10 April 2024
English
India