Enna Solla Pogiraai Part - 1 Lakshmi Sudha
Step into an infinite world of stories
சினிமாவில் காட்டப்படுவது போல சண்டைக் காட்சிகளை எழுத்து மூலம் புத்தகம் படிக்கும் ஒரு வாசகனுக்கு கொடுக்க முடியுமா என்று யோசனை செய்து, இந்தக் கதையில் அப்படி ஒரு முயற்சி செய்திருக்கிறேன். இந்தக் கதையை ஆரம்பித்து ரசித்து ரசித்து இரண்டு ஆண்டுகளாக எழுதி முடித்தேன். என் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதை வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்லவேண்டும்.
கதையைப் படித்துவிட்டு உங்களின் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
உங்கள் அன்பு சகோதரி,
அன்னபூரணி தண்டபாணி.
comments2purani@gmail.com
Release date
Ebook: 5 January 2022
English
India