ஆல்ஃபா தியானம் / Alpha Dhyanam நாகூர் ரூமி / Nagore Rumi
Step into an infinite world of stories
Personal Development
உலக வாழ்வை வாழும் அதே தருணத்தில், என் வாழ்க்கையில் முக்கிய இலக்கை நான் வடிவமைத்தேன் – அது உணர்வுகளைப் பற்றிய முழு புரிந்துணர்தல் அடைந்த எப்பொழுதும் அமைதியாகத் திகழும் மனதைப் பெறுவதே ஆகும். சுவாசப் பயிற்சிகள் மற்றும் தியானங்களை தவறாமல் பயிற்சி செய்யததன் வாயிலாக அத்தகைய நிலையை அடைந்தேன். இது நான் எனது குடும்ப வாழ்க்கையை முழுமையாக வாழ வழிவகை செய்ததென்றால் மிகையாகது. இந்த பாதையில் பதில்களைத் தேடும் அனைவருடனும் இந்த உணர்தல்களையும் நுட்பங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது அனைவருக்கும் முழுமையான வாழ்வை வாழ வழிவகை செய்யும் என்றும் நம்புகிறேன்.
Release date
Ebook: 12 August 2021
Tags
English
India