Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
ஒவ்வொரு கதைகளையும் கருப்பொருளையும் கவிதைகளாய்க் கடத்திவிட்டுப் போகும் மண்துகள் முதல் மனிதர்கள் வரைக் கவியின் கருவறைப் பிறப்பிடங்களே. பார்வையின் கோணங்களில் மாறுபட்டுத் தன் சிந்தையின் எழுத்துக்களுக்கு உயிரூட்டிச் சொல்லத் தெரிந்த ரசிக்கத் தெரிந்த எல்லாரும் கவிஞர்களே.
எங்கோ ஒரு ஓரத்தில் சேமித்து வைத்த நிகழ்வுகளை நினைப்புகளை அல்லது ஆகாரமாய் நினைத்த எதை எதையோக் கிறுக்கி வையுங்கள் மனதின் வெளியெங்கும். அது நம் காயத்தை ஆற்றவோ அல்லது அருமருந்தாய் வாழ்க்கையைக் கடத்தவோ விதையிட்டு இருக்கலாம், நிச்சயம் ஒருநாள் நிழலாக வரும் உங்களை அமைதிப்படுத்திக்க மனதின் நகலாக. நீங்கள் வாசிக்கும் நிகழ்வுகளில் நானாக நீங்களும் வசிக்கலாம் அல்லது மாறுபடலாம் ஆனால் நிகழ்ந்தவைகள் நிச்சமாக நிழலாடும்.
Release date
Ebook: 19 December 2022
English
India