Anugraham Vaasthu Ratna S. Ravichandran
Step into an infinite world of stories
Religion & Spirituality
இந்த வையகத்திலே வாழ்ந்துகொண்டிருக்கும் உயிர்கள் பிறப்பதும்... இறப்பதும் மீண்டும் பிறப்பதுமான சூழலில் சிக்கி உழன்று கொண்டிருக்கின்றன. கணக்கற்ற துன்பங்களையும், சஞ்சலங்களையும், அவமானங்களையும் அனுபவித்தும் கூட மீண்டு வாரா வழியை அறிந்து கொள்ளாமலும், அதற்கான சாதனைகளில் ஈடுபடாமலும் வீணாக மனிதப் பிறவியைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இடைமருதூர் கி.மஞ்சுளா அவர்கள் எளிமையான விளக்கங்களுடன் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூலை அளித்துள்ளார்
Release date
Ebook: 13 September 2022
English
India