Step into an infinite world of stories
Religion & Spirituality
'பலன் தரும் பரிகாரக் கோயில்கள்' என்னும் இந்த நூலில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனையும், அதற்கு பரிகாரமாக வழிபட வேண்டிய கோயில்கள் பற்றியும் புண்ணிய பூமியாம் தமிழகத்தில் உள்ள கோயில்களைப் பற்றிய தல வரலாறு, அதன் சிறப்புக்கள், வழிபாட்டு முறைகள், செய்ய வேண்டிய பரிகாரங்கள், செல்லும் வழி முதலிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.
'லேடீஸ் ஸ்பெஷல்' மாத இதழில் 'பரிகாரக் கோயில்கள்' என்னும் தலைப்பில் ஐந்து வருடங்களாக வெளிவந்த இந்தத் தொடரின் முதல் பகுதியாக இருபது கோயில்களைப் பற்றி இத்தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ளது. செவ்வாய் தோஷம், சனி பகவானால் ஏற்படும் தோஷம், இதய நோய், கண் நோய், நரம்பு நோய், யம பயம், போன்றவை நீங்குதல், திருமணத் தடை விலக, சொந்த வீடு கிடைப்பதற்கு உண்டான பரிகாரங்களை எந்த கோயிலுக்குச் சென்று செய்தால் நன்மை கிடைக்கும் என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்பர்கள் இப்புத்தகத்தை வாங்கிப் படித்து அந்த தலங்களுக்குச் சென்று வழிபட்டு பயன் பெறலாம்.
Release date
Ebook: 14 February 2023
English
India