Uyir Unarum Va(li)zhiyo Kaadhal Latha Baiju
Step into an infinite world of stories
அபிபாலா தாய் இருந்தும், தாயின் ஸ்பரிசம் இல்லாமல் வளர்ந்த கௌதம் அவனுக்கு வரமாய் கிடைத்த காதலிதான் தேவி. தேவிக்கும், கௌதமுக்கும் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? நட்பிற்கு இலக்கணமாய் விளங்கிய சிபி தான்யாவை மணந்தானா? மயக்கும் நீல நயனம் யாருடையது? நாமும் விழி அகலாது படிப்போம் நீல நயனங்களில்……
Release date
Ebook: 27 June 2022
English
India