Mahaparv Suhas Shirvalkar
Step into an infinite world of stories
Fiction
பள்ளிப்படிப்பை அறியாதவர் பள்ளியில் படிக்க இயலாத சூழல் பெற்றோர்களை இழந்தவர் தாய்மாமனின் அரவணைப்பில் கொஞ்ச நாட்கள் இருந்தவர்.
எழுதப் படிக்க கற்றுக் கொள்ள வேண்டுமென பிரயாசப்பட்டு படிக்க கற்றவர்.
தாய்மாமன் வீட்டில் தொடர்ந்து இருந்தால் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என முடிவெடுத்து தன் கிராமத்திலிருந்து எங்கே போகிறார் அங்கே அவருடைய வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது பயணமான ஒரு வாலிபன் குடும்பஸ்தனாக மாறுகிறாரா? இல்லையா?இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சுவாரசியமாக பதிலை கொடுக்கும் உண்மையான கதை இது
Release date
Ebook: 7 July 2022
English
India