Paarkadal

32 Ratings

4.5

Series

1 of 8

Duration
31min
Language
Tamil
Format
Category

Classics

Paarkadal

32 Ratings

4.5

Series

1 of 8

Duration
31min
Language
Tamil
Format
Category

Classics

Others also enjoyed ...

Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
Cover for Paarkadal
Cover for Paarkadal

Ratings and reviews

Reviews at a glance

4.5

Overall rating based on 32 ratings

Others describes this book as

  • Heartwarming

  • Thought-provoking

  • Mind-blowing

Download the app to join the conversation and add reviews.

Most popular reviews

Showing 4 of 32

  • Dharani

    1 Mar 2022

    Heartwarming

    Super

  • விஜய்

    8 Mar 2022

    1970 வாக்கில் நான் 9 அல்லது 10 வது படித்துக்கொண்டிருக்கையில் ஒரு தீபாவளி மலரில் லா ச ராவின் இந்த பாற்கடலை முதன் முதலில் படித்தேன். கதையின் முடிவில் தொண்டை அடைக்க கண்கள் கசிந்தது இன்றளவும் நினைவில் நிற்கிறது. பிறகு 15 வருடங்கள் கழிந்தபின் புத்தகக் கண்காட்சியில் லா ச ராவின் பாற்கடலைத் தேடி, அந்தத் தொகுப்போடு வேறு பல லாச ரா புத்தகங்களையும் வாங்கினேன். மீண்டும் பாற்கடல் படிக்கையில் அதே உணர்ச்சிப் பொங்கல்கள்! லா ச ராவுக்கு கூட்டுக் குடும்ப வாழ்வியலின் மீது ஒரு அலாதி 'பக்தி'. அது அவரது பல கதைகளில் வெளிபடும் ஒன்று. அவர் எழுத்து அவருக்கு ஒரு தவம். "நெருப்பு என்றால் வாய் வேகணும்" என்பவர் அவர். கணையாழி கடைசிப் பக்கத்தில் ஒரு முறை சுஜாதா, லா ச ராவைப் படிக்காதவன் சிறுகதை இலக்கியத்தைப் பற்றிப் பேசவே லாயக்கில்லை என்று எழுதியிருந்தார். உலகின் சிறந்த பத்து சிறுகதைகளைத் தொகுக்கச் சொன்னால் அதில் தம் தேர்வில் பாற்கடல் இடம் பெறும் என்றும் எழுதியிருந்த நினைவு. இந்த அற்புதமான கதையை தீபிகா அருணைத் தவிர வேறு யாராலும் இத்தனை அருமையாக வாசித்து வழங்கமுடியுமா என்பது ஐயமே.

  • Elangomani

    3 Mar 2022

    Funny

    Nice

  • BALAKRISHNAN

    14 Apr 2022

    Heartwarming

    சிறப்பு நன்றி.