13 months post independence, after a lot of struggle, Hyderabad became a part of India. The Indian army had to intervene and there was a lot of unrest under the Nizam's rule. The Indian Government had stopped essential goods delivery into the state which led to a famine. This Sahitya Academy winning novel revolves around the life of Chandrasekaran who lives in Hyderabad during this time.
இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து கிட்டத்தட்ட பதிமூன்று மாதங்கள், நீண்ட இழுபறிக்குப் பின், ஹைதரபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இடைப்பட்ட அந்தக் காலத்தில், இந்திய ராணுவம் நிஸாம் மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம், எந்நேரமும் உள்நாட்டுப் போர் மூளலாம் என்ற பதட்டமான சூழல். இந்திய அரசு, நிஸாமைப் பணியவைக்க, அத்யாவசியப் பொருட்கள் ஹைதராபாத்துக்குள் செல்வதை நிறுத்தியதால், சமஸ்தானத்தில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு.
இப்படியான அமைதியற்ற, நிலையற்ற சூழலில், அங்கு வசிக்கும் சந்திரசேகரனின் வாழ்வனுபவங்களைப் பதிவு செய்திருக்கும் வரலாற்று நாவலே 18வது அட்சக்கோடு. பல ஸ்வாரஸ்யமான சம்பவங்களுடன், அசோகமித்திரனின் வழக்கமான நகைச்சுவை நடையில் எழுதப்பட்டிருக்கும் நாவல்.
© 2020 Storyside IN (Audiobook): 9789389745009
Release date
Audiobook: 12 August 2020

Step into an infinite world of stories
Overall rating based on 121 ratings
Informative
Thought-provoking
Mind-blowing
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 121
subhadra
23 Jul 2021
Okay.
Sivasankar
30 Dec 2020
Narrator could have put some more efforts on modulation
Ummu salma
5 Sept 2021
Unpredictable
Venkatesan
22 Sept 2021
Remarkable book must read
Thiruvarasan
9 Aug 2021
Good book
Sudarshan
9 Feb 2021
A very sensitive subject that is beautifully narrated with a combination of sarcastic comedy yet very without hampering the crux of the novel. At some stages I could not stop laughing. Awesome narration by Vivekanand.
Shalini
28 Apr 2021
A refreshing narration by Vivekanand. The voice is so apt with nice modulations. Enjoyed listening to this.
Keerthi Raja
17 Apr 2021
Narration is amazing. அருமை.
Ravikanth
9 Aug 2021
அசோகமித்திரனின் சிறந்த படைப்புகளுள் ஒன்று. அவர் 1940 களில் செகந்திராபாத்தில் தன் சிறுவயது அனுபவங்களையும் அன்றைய நிஜாம் அரசியல், தமிழர்கள், இஸ்லாமியர்களின் வாழ்வியலை அழகான நகைச்சுவை உணர்வோடு காட்சிப்படுத்தியுள்ளார். மேலும் விவேக்கின் குரல்வளம் பலரின் பாத்திர படைப்புக்கு ஏற்ப பேசுவது எல்லாம் வேறு ரகம்.. அவரின் குரலுக்காகவே இந்த ஒலிப்புத்தகத்தை நீங்கள் கண்டிப்பாக கேட்கவேண்டும். தவற விடாதீர்கள்.
Radhika
16 Jul 2021
Very nice. For first few minutes, I couldn't get set with rhe voice. Later Mr.Vivek has showed all his talents in expressing his thoughts and emotions and variations for different characters which makes the story soulful for the listeners.
English
India