Sivamayam - 1 Indra Soundarrajan
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
இந்நூலில் பதினெட்டு சித்தர்களில் (பாகம் இரண்டு), 1. மச்சமுனி சித்தர், 2. நந்தீஸ்வரர் சித்தர், 3. பாம்பாட்டி சித்தர், 4. பதஞ்சலி சித்தர், 5. ராமதேவர் சித்தர், 6. சட்டமுனி சித்தர், 7. சுந்தரானந்தர் சித்தர், 8. திருமூலர் சித்தர், 9. வான்மீகர் சித்தர் முதலான ஒன்பது சித்தர்களைப் பற்றிய தகவல்களை மூவரி மாலையாகத் தொடுத்துள்ளேன். தொகுத்துள்ளேன். படிக்கப்படிக்க ஆவலைத் தூண்டும். மாணவ மாணவியர்களுக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்நூலைப் பரிசாக அளித்து மகிழலாம்.
Release date
Ebook: 7 July 2023
English
India