Step into an infinite world of stories
Personal Development
திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலைப் படைத்திருக்கும் ஆசிரியர், பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்வதற்கு முன்பு முதலீட்டாளர்கள் கவனமாக இருப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்திருக்கிறார். பிரித்து முதலிடுதல் என்ற கொள்கையின் அடிப்படையில் முதலீடு செய்வதே, ஒருவர் கவனத்துடன் முதலீடு செய்கிறார் என்பதை உணர்த்துகின்ற செயல் என்பதை விவரித்துள்ளார்.
முதலீடு குறித்த முடிவுகளை எடுக்க விரும்புவோருக்கு இந்த நூல் மிகச் சிறந்த வழிகாட்டி. இந்த நூலில் அனைத்துவித முதலீடுகள் குறித்தும் விவரிப்பதற்கு நூலாசிரியர் கடினமாக உழைத்திருக்கிறார். வீட்டு வசதிக் கடனுதவிக்கான மாதாந்திர தவணை செலுத்துவதற்கும், வாடகைக்குக் குடியிருப்பதற்குமான ஒப்பீடு உள்ளிட்ட மிக நுணுக்கமான விஷயங்களைக்கூட மிகுந்த முயற்சி எடுத்து விவரித்திருக்கிறார்.
முதலீட்டு அம்சங்கள் சார்ந்த ஒவ்வொரு விஷயத்தையும் திருக்குறளை மேற்கோள்காட்டி நூலாசிரியர் விளக்கியிருப்பது இதன் சிறப்பம்சம்.
Release date
Ebook: 22 November 2021
Tags
English
India