Chhava Prakaran 1 Shivaji Sawant
Step into an infinite world of stories
3.7
Religion & Spirituality
சோம்நாத் அந்த ஊரில் ஒரு பெரிய தொழிலதிபர். அவரது ஒரே மகள் ப்ரியா. சோம்நாத் தன் மகளுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்து, பிரகாஷ் என்னும் தன் நண்பனின் மகனை முடிவு செய்கிறார். பிரகாஷ் சோம்நாத்தின் நிறுவனத்தில் இருந்து நிறைய பணத்தை சுருட்டுகிறான்.
அந்த திருட்டு பழியை அங்கேயே வேலை பார்க்கும் நேர்மையான சரவணன் மீது சுமத்த, அவன் சிறைக்கு தள்ளப் படுகிறான். இதனால் கோபம் அடைந்த சரவணன் அவர்களை பழி வாங்க ஒரு முடிவு செய்தான். அது என்ன முடிவு? அதில் யார் வாழ்க்கைப் பறி போனது? அவன் வாழ்க்கையே என்ன ஆனது?
Release date
Ebook: 10 December 2020
English
India