Step into an infinite world of stories
Fiction
கண்டது, படித்தது, கேட்டது, உணர்ந்தது என்பனவற்றின் தொகுப்பே இந்நூல்.
மகத்தான படைப்பு என்று மற்றவர்களால் போற்றப்பட்டாலும், எழுதிய எனக்கே உடனடியாக ஒரு நிறைவைத் தந்தது இந்நூல்.
தமிழின் பழமொழிகளையும், சொற்றொடர்களையும் ஆய்ந்து, அதில் பொதிந்திருந்த உண்மை அர்த்தங்களை வெளிக்கொணர்ந்திருக்கிறேன்.
சிறுகதைகளுக்கு எம்.கே. சுப்பிரமணியன் என்று சொல்பவர்கள் இந்த கட்டுரை நூலைக் கண்டாலும் பாராட்டுவார்கள் என்பதை என்னால் இப்போதே கூற இயலும்.
படிக்க மட்டுமல்ல; பாதுகாக்கவும் இந்நூல் அவசியம் என்பதை படித்து முடித்ததும் உங்களால் உணர முடியும்.
எழுத்தாளன் என்பவன் தான் தோன்றிய சமூகத்திற்கு எவ்வகையிலேனும் உதவுபவன் என்னும் கூற்று இந்நூல் மூலமாக நன்கு வெளிப்பட்டுள்ளது.
எம்.கே. சுப்பிரமணியன்.
Release date
Ebook: 6 April 2020
English
India