Mahaparv Suhas Shirvalkar
Step into an infinite world of stories
Non-Fiction
ஸ்ரீராமநாம மஹிமையே நாம் இப்போது காணவிருப்பது. ஸ்ரீமத் இராமாயணத்தில் இடம்பெறாத, பிற புராணங்களில் உயர்வாகப் பேசப்படுகிற, நான்கு கதைகளைக் காணப் போகிறோம்.
இது ஸ்ரீராமரக்ஷையாகச் சதாகாலமும் பக்தர்கள் கரங்களில் துலங்கட்டும், ஸ்ரீராம நாம மணி அவர்கள் கண்டத்தில் அணிசெய்யட்டும், ஜகமெங்கும் ஸ்ரீராம மயமாகி, தர்மமும், ஜயமும், வளமும் பெற்றுப் பொலியட்டும்.
Release date
Ebook: 12 April 2025
English
India