Mahaparv Suhas Shirvalkar
Step into an infinite world of stories
Non-Fiction
நாம் கற்றவை கடுகளவு; கல்லாதவை உலகளவு; தெரிந்தது சிறிதளவு, தெரியாதது கடலளவு நமக்கு தெரியாத பல விஷயங்களை தெரியவைப்பது புத்தகங்களே! தெரியாத செய்திகளை படித்து நினைவில் வைத்துக் கொள்வது கடினம்!
அப்போதெல்லாம் மீண்டும் குறிப்பிட்டப் புத்தகத்தை எடுத்து ரெஃபரன்ஸ் பண்ணிக் கொள்வோம்! அந்தச் செய்திகளை பக்கம் பக்கமாக படித்து நினைவில் கொள்வதைவிட அச்செய்திகளை கேள்விகளாகக் கேட்டு அதற்கு பதில்களாகச் செய்திகள் கிடைத்தால் சுலபம் அல்லவா?
அந்த வகையில் இதிகாசமான ராமாயணத்தை எளிதாகப் புரிந்து கொண்டு பயன் பெறும் வகையில் வினா விடை ரூபத்தில் தொகுக்கப் பட்டதே இந்த நூல்! படித்து பயன் பெறுங்கள்!
Release date
Ebook: 15 September 2025
English
India