Sankarlal Tamilvanan
Step into an infinite world of stories
அந்த ஊரின் பெரும் புள்ளியான ஜமீன்தார் ஒரு நாள் கொல்லப்படுகிறார். போலீசின் பார்வையில் கொலை குற்றம் செய்தவர் ஜமீன்தாரின் சொந்த மகளே! என தெரிந்து அதிர்ச்சி அடைகிறார் போலீஸ் கமிஷனெர் வாகப்! அவரது நெருங்கிய நண்பரான சங்கர்லாலிடம் துப்பறியவேண்டிய பணி ஒப்படைக்கப்படுகிறது. சங்கர்லால் வந்ததும், நாவலின் ஒவ்வொரு முடிச்சும் அவிழத் தொடங்குவது எதிர்பாராத திசையில்! சங்கர்லால் இதனால் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த நாவலை படியுங்கள்!
Release date
Ebook: 10 December 2020
English
India