Pirivu Vidya Subramaniam
Step into an infinite world of stories
4
Short stories
திரிவேணி சங்கமத்தில் யார் கண்களுக்கும் தெரியாமல் கலக்கும் சரஸ்வதி நதியாக புஷ்பா, அறுபதை நெருங்கும் வயதில் தன் தாயின் ஆசியை எதிர்நோக்கும் கோபி, சாம்பசிவத்திற்காகக் காத்திருக்கும் தங்கம் பாட்டி என இச்சிறுகதைத் தொகுப்பின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மனதை விட்டு நீங்காதவை. இதன் கதைமாந்தர்களைப் பற்றி அறிய சரஸ்வதி நதியில் முங்கியெழுங்கள்.
Release date
Ebook: 28 August 2023
English
India