Vaaranam Aayiram Sairenu
Step into an infinite world of stories
Fiction
வாழ்க்கையும் கூட கிரிக்கெட் ஆட்டத்தை போலத் தான். ஒரு பந்து சிக்ஸ்ராய் பறக்கும்... ஒரு பந்து க்லீன் போல்ட் ஆக்கி ஆட்டமிழக்க செய்யும். ஆனால் சில நேரம், க்லீன் போல்ட் ஆகிவிட்டோமே என்று எண்ணி மனம் உடையும் போது, வீசப்பட்ட பந்து நோ பால் என்று அறிவிக்கப்பட்டு இன்ப அதிர்ச்சி அளிக்கப்படுவதும் உண்டு...! அந்த மகத்தான இரண்டாவது வாய்ப்பு, எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை.
அந்த விதத்தில் நமது கதையின் நாயகன் சித்தார்த் அதிர்ஷ்டக்காரன் தான். அப்படி ஒரு இன்ப அதிர்ச்சி அளித்து, எப்படி விதி அவனை அவனது மனம் கவர்ந்த பெண்ணோடு இணைக்கிறது என்பதைத்தான் பாருங்களேன்...!
Release date
Ebook: 7 March 2025
Tags
English
India