Vidumuraiyil Vilaiyada Vinotha Vidukathaigal S.R.G. Sundaram
Step into an infinite world of stories
Children
“பொம்மை பாடிய பாட்டு” என்ற நாடகத்தில் பிள்ளைகள் தந்தை கொடுத்த மின்சாரக் கட்டணத்தை அவர் இல்லாத சமயத்தில் கிரிக்கெட் மாட்ச் பார்க்க டிக்கட் வாங்கிவிட்டு, பின் அவர்கள் மாமா அனுப்பி வைத்த பாடும் பொம்மை மின்வெட்டால் பாடாமல் போகும்போது தவறை உணர்ந்து திருந்தும் கட்டம் நயமானது.
“திருடனைத் துரத்து!” நாடகத்தில் வரும் விசு நடிப்பில் கெட்டிக்காரனாகவும் விழிப்புணர்ச்சியுடனும் இருக்கின்றான். பத்திரிகைச் செய்தியில் வந்த திருடனை பிடித்து விடுகிறான். இதுபோன்ற கற்பனை வளமிகுந்த, நாடக வடிவமைப்பினைக் கொண்ட சில சிறுகதைகளையும் காண வாருங்கள்...!
Release date
Ebook: 28 August 2023
English
India