Appusamy Divorce Ketkirar Bakkiyam Ramasamy
Step into an infinite world of stories
சுண்டைக்காய் சித்தர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் அப்புசாமி. இந்த ப்ராஜெக்டுக்குத் தேவையான நிதி முதலீடு ரசகுண்டு. சாமியார் என்றாலே அடுத்த கட்டம், கஞ்சாவும் கள்ளக்கடத்தலும். வெள்ளைக்காரன் டிக் விட்டிங்டன், அப்புசாமி சித்தரை கஞ்சா கடத்தத் தூண்டுகிறான். அப்புசாமி சித்தர் வலையில் விழுவாரா? சீதாப்பாட்டி அப்புசாமியைக் காத்தருள்வாளா? இல்லை, கம்பி எண்ண விட்டுவிடுவாளா? பாக்கியம் ராமசாமியின் கைவண்ணத்தில் பக்கத்துக்குப் பக்கம் சிரிப்பு மழைதான்.
Release date
Ebook: 5 February 2020
English
India