Chhava Prakaran 1 Shivaji Sawant
Step into an infinite world of stories
Language
உலகின் இருளை அகற்றுவது இரண்டு. ஒன்று சூரியன். இன்னொன்று தமிழ். சூரியன் புற இருளை அகற்றுகிறான். தமிழ் அக இருளை அகற்றுகிறது. சூரியன் அனைத்திற்கும் உயிர் வாழும் தகுதியைத் தருகிறான். தமிழும் அத்தகைய தகுதியைத் தருகிறது.
அந்த அருந்தமிழில் சொல் விளையாட்டுக்களும் பொருள் விளையாட்டுக்களும் ஏராளம் உண்டு. அணிகளோ ஆயிரம்!
உலகில் உள்ள மொழிகளில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மொழியில் மட்டுமே சித்திர கவிகள் ஆயிரக் கணக்கில் உள்ளன. இப்படிப்பட்ட சித்திர கவிகளை விதம் விதமாக அமைக்கக் கூடிய வளம் வாய்ந்த மொழிகள் இவை என்பதை விளக்கும் விதமாக ஒரு சில பாடல்கள் இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளது. தமிழ்ச் சுவையை அறிய இன்னும் இது போன்ற ஆயிரம் பாடல்கள் உள்ளன.
Release date
Ebook: 9 May 2022
Tags
English
India