Tamizhaga Medai Aalumaikal Umapathi K
Step into an infinite world of stories
Fiction
நம்முடைய மக்களுக்கு நம்முடைய நாட்டுக்கு எப்படிப்பட்ட கல்வி தேவை என்பது தமது வாழ்நாள் முழுவதும் முழக்கமிட்டவர். அவர் எப்படிப்பட்ட சிந்தனையாளர் என்பதற்கு எத்தனையோ விஷயங்களை எடுத்துச் சொல்ல முடியும்.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே 1944-லேயே இந்த உலகம் எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்று சிந்தித்து சொன்னவர்தான் பெரியார். புதிய உலகின் சிந்தனைச் சூரியன் ஈ.வே.ரா. பெரியார் அவர்கள் மாணவர்களுக்குச் சொன்ன வழிகாட்டும் வார்த்தைகள், நூலாக உங்கள் கரங்களில்.
Release date
Ebook: 2 February 2023
English
India