Vandhana Oru Kelvikuri! Kanchi Balachandran
Step into an infinite world of stories
Fiction
தனியே வாழ்ந்தாலும், முதுமையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தங்களுக்கு இனித் துயரங்கள் இல்லை. எல்லாம் இப்போது நலமே சுகமே என்று எப்பொழுதாவது நினைத்துப் பார்த்தது உண்டா? அனுபவிக்கும் துன்பங்கள் தானே தினமும் இதை எப்படி சுகம் என நினைக்க முடியும் என்று கேட்கத் தோன்றும். ஆம் இப்படித்தான் நாம் வாழப் பழகி உள்ளோம். அதனால்தான் நமது வாழ்வு நமக்கு சுமையாக உள்ளது. இன்று நலம் யாவும் சுகம் இன்று நடப்பது நாம் உணரும் புது அனுபவம் என நினையுங்கள்.
Release date
Ebook: 9 May 2022
English
India