Uravanai En Uyire Uma Nathan
Step into an infinite world of stories
Non-Fiction
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பது நல்லதொரு சொற்றொடர். கர்ம வினைக் கொள்கையை விளக்கும் வாசகம் அது. ‘தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பதன் சுருக்கம். சிலப்பதிகாரம் என்னும் தமிழ்க் காவியம் ஊழ்வினையின் சக்தியைக் காட்டுகிறது.
Release date
Ebook: 14 February 2023
English
India