Sevvanathil Oru Natchathiram V. Usha
Step into an infinite world of stories
Non-Fiction
திரைப்பாடல்களில் மக்கள் பிரைச்சனைகளையும் சேர்த்து தங்களுக்குக் கிடைத்த கதை சூழலில் பொதுவுடமை கருத்துக்களைப் புகுத்தவும் தமிழ்க் கவிஞர்கள் தவறவில்லை. கூட்டு முயற்சியின் கதை சூழலில் தனது பாட்டுத்திறத்தால் நாட்டு மக்களின் பிரச்சனைகளை கையிலெடுத்துப் பாடிய திரைப்பாடல்களை இங்கே அலசி ஆராயப்பட்டுள்ளது. இதில் விடுபட்ட கவிஞர்கள் ஏராளமாக இருக்கலாம். அதற்காக தாராள மனதுள்ள வாசகர்கள் பொறுத்தருள வேண்டுகிறேன்.
Release date
Ebook: 28 March 2025
Tags
English
India