Step into an infinite world of stories
Classics
இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் எல்லாமே உண்மையில் நடந்தவைதான். ஒருசில சம்பவங்கள் மட்டும் எனது கற்பனை. மற்றும் சில, எனது பள்ளிக்கூடத் தோழர்கள் தொடர்பானவை. எனக்கு நன்கு பழக்கமான சிறு வயது நண்பர்கள் மூன்று பேரின் இயல்புக் கலவைதான் டாம்சாயர். இதில் இடம் பெற்றுள்ள நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் அந்தக் காலத்தின் நடைமுறைகள்தான்.
இந்தப் புத்தகம் சிறுவர்-சிறுமியருக்காக எழுதப்பட்டாலும் பெரியவர்கள் இதை ஒதுக்கி வைக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன். இன்றைய பெரியவர்கள், தங்களது குழந்தைப பருவத்தில் எப்படியெல்லாம் இருந்திருக்கிறோம் என்பதை ஒரு கணம் சுவாரஸ்யத்துடன் நினைத்துப பார்க்கட்டும் என்பதுதான் எனது நோக்கம்.’
உலக இலக்கிய வரிசையில் இந்தப் புத்தகத்தை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
Release date
Ebook: 15 February 2022
English
India