Step into an infinite world of stories
1001 CE. Chōḷa king Rājarāja is on his way to Pāṇḍya capital Madurai. Enroute, he decides to stay at Kodumbālūr, the city of Vēlirs and meet his old merchant friend who is well versed with the political situation at Mahōdayapura, capital of Chēras. What he doesn't realize yet is that his Madurai trip is about to become much more significant than what he had originally envisioned. Some long forgotten secrets about his family history are about to be unraveled. An old desolate building near the Meenakshi temple will reveal vital clues on the assassins and their motive. Meanwhile, general Maḷapādiyar at Gunaseelam is contemplating on his next move and decides to explore one vital source who knows something about the conspiracy. He is going to be taken by surprise, from what he is about to learn from a hero stone. With the King and lieutenant held up in such affairs, it will be upto Ambalavānar and Mathura to rise to the occasion and save the spy who is in critical condition at Thanjāvūr. Who is the only man in Chōḷa kingdom who can really save the spy? And why is it so difficult to get him to the Chōḷa capital? Udhayabānu - Theempunal (Pure waters) continues the epic historical adventure set in ancient Chōḷa, Chēra and Paṇdya countries - involving complex characters and interconnected storyline. It follows up with the earlier works by the same author, viz. Rājakēsari, Chērar Kōttai, Udhayabānu - Kārmēgam and Panithirai. Join narrator Deepika Arun as she takes us through the depths and breadths of Chōḷa and Pāṇḍya countries where every corner is ridden with secrets. Every person is a suspect.
காலம் கிபி.1000. பாண்டியர் தலைநகரான மதுரைக்குச் செல்வதென்று திடீரென முடிவெடுக்கும் பேரரசர் அருள்மொழிவர்மர், வழியில் வேளிர் பூமியான கொடும்பாளூரில் ஓரிரவு தங்குகிறார். அங்கே தமது உற்ற நண்பரும் மேற்குக் கடற்கரை அராபியப் புரவி வாணிபத்தை நன்கு அறிந்தவருமான ஒரு வாணியரைச் சந்திக்கிறார். ஆனால் தமது மதுரைப் பயணம் தாம் நினைத்ததை விட மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறப்போவதை இன்னும் மன்னர் அறிந்திருக்கவில்லை. மதுரையில் ஒரு சில பழைய மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட இரகசியங்கள் அவருக்குத் தெரியவரப் போகின்றன. ஒரு இடிந்துபோன பழைய மாளிகை அவருக்குப் பல உண்மைகளை உரைக்க இருக்கிறது. குணசீலபுரத்தில் மழபாடியார் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கிறார். காடனுடன் எவரும் எதிர்பாராத ஒரு இடத்திற்குச் சென்று ஒரு முக்கியமான மனிதரைச் சந்திப்பது என்று முடிவெடுக்கிறார். அவரது விஜயம் பலன் தருமா? சதிகாரர்களைப் பற்றிய உண்மைகள் தெரியுமா? அரசரும் மழபாடியாரும் இப்படி இருவேறு திசைகளில் இருக்க, தஞ்சையில் அம்பலவாணருக்கும் மதுராவிற்கும் பெரிய சிக்கல். வீழ்ந்து கிடக்கும் அந்த ஒற்றனை எவ்வாறு காப்பாறுவது? அவனைக் காப்பாற்றக்கூடிய அந்த ஒரே மனிதரை எப்படிச் சந்திப்பது? எவ்விதம் அவரைத் தஞ்சைக்கு அழைத்து வருவது?
பண்டய தமிழகத்தின் சேர சோழ பாண்டி பண்டலங்களில் நாற்திசைகளிலும் விரிந்து பரவும் பெருங்கதைக்களத்தினூடே எண்ணற்ற கதாபாத்திரங்களையும் உணர்வுகளையும் உச்சங்களையும் தொட்டு முன்னேறும் இந்த விறுவிறுப்பான நீள்புதினம், ஸ்டோரிடெல் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் இராஜகேசரி, சேரர் கோட்டை, உதயபானு கார்மேகம் மற்றும் உதயபானு பனித்திரை ஆகிய புதினங்களின் தொடர்ச்சியாகும். வாருங்கள்! ஒலிப்புத்தகி தீபிகா அருணின் குரல் வழி சோழ பாண்டிய தேசங்களுக்குள் சென்று சற்று நேரம் உலாவி வருவோம். கவனம்! எதிரிகள் எங்குவேண்டுமானாலும் மறைந்திருக்கலாம். வேலோ ஈட்டியோ எந்த இருட்டு மூலையிலிருந்தும் பாயலாம்!
© 2022 Storyside IN (Audiobook): 9789355445858
Release date
Audiobook: 12 January 2022

English
India